Tag: sathyenthirakumar

உத்திர பிரதேசத்தில் விலங்குகளால் கடித்து குதறப்பட்ட நிலையில் 18 வயது இளம்பெண்ணின் உடல் மீட்பு!

உத்திர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ள 18 வயது இளம்பெண். உத்திரபிரதேசத்தின், லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில், ஆன்லைன் உதவித்தொகை பெறுவதற்காக, 18 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள சந்தை  படிவத்தை நிரப்புவதற்காக சென்றுள்ளார். இந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில், 22 மணி நேரத்திற்கு பிறகு, அப்பகுதியில் உள்ள வறண்ட குளத்தில் கிடப்பது தெரியவந்தது. அந்த பெண்ணின் உடலை பார்த்த, அப்பெண்ணின் தந்தையும், கிராமவாசிகளும், பெண்ணின் கழுத்து பகுதி கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும், கால் […]

#Sexual Abuse 3 Min Read
Default Image