Election2024 : தேர்தல் அலுவலர்கள் சிலர் சரியாக வாக்குப்பதிவு விவரங்களை தெரிவிக்காத காரணத்தாலே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 19ஆம் தேதி 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் வெளியான வாக்குப்பதிவு சதவீத குளறுபடி தற்போது வரையில் பேசுபொருளாக உள்ளது. தமிழகத்தில் காலை 7 மணிக்கு […]
Election2024 : தமிழகத்தில் 69.46%வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற முதற்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று 21 மாநிலத்தில் 102 தொகுதிகளில் நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்து மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு இரவு 8 மணியை தாண்டியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் துல்லியமான வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இப்படியான சமயத்தில் […]
Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணிவரை என்று அறிவித்து இருந்தாலும், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பல்வேறு இடங்களில் 6 மணிக்குள் வாக்கு சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு இரவு 8 மணியை கடந்தும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால், தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள், தபால் வாக்குகள் […]
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியான சத்யபிரத சாகு,வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு இரண்டாவது நாளாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்டுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே,கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு,வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு குறித்து இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஏற்பாடு செய்துள்ளார். இதனைத் […]
இன்று மாலை 4 மணியளவில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிற நிலையில், இன்று மாலை 4 மணியளவில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இதுகுறித்து தலைமை செயலகத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முதற்கட்ட பரிசோதனை அனைத்து மாவட்டங்களிலும் முடிவடைத்துள்ளதாகவும், […]
தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்தும் இன்னும் தேர்தல் களம் பரபரப்பாகவே இருக்கிறது. ஏற்கனேவே தர்மபுரி,தேனி , கடலூர், திருவள்ளூர், ஈரோடு என இந்த நான்கு தொகுதிகளிலும் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்ததாக கூறி வருகிற 19ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், தற்போது மேலும், 43 வாக்குச்சாவடிகளில் உள்ள ஒப்புகைசீட்டுகளை எண்ணுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குபதிவில் முறைகேடு நடந்தால் ஒப்புகை ஒப்புகை சீட்டு என்னும்போது தெரிந்துவிடும் என […]
தமிழகத்தில் 5,98,59,758 வாக்காளர்கள் உள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தலை யொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர். இந்த வகையில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் 5,98,59,758 […]