கொரோனா விழிப்புணர்வு பாடலை உருவாக்கிய பிரபல இசையமைப்பாளர்!

இந்தியாவில் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதன் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இதுகுறித்து அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு பாடல்களை பாடி வருகிற நிலையில், நெடுஞ்சாலை, எங்கேயும் எப்போதும், காஞ்சனா-2 போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சத்யன், ‘விழித்திரு, தனித்திரு வரும் நலனுக்காக நீ தனித்திரு’ எனற பாடலை உருவாக்கியுள்ளார். இந்த பாடலுக்கு … Read more

தாய்லாந்து ஓபன் டேபிள் டென்னிஸ்.!! சத்யன்-சனில் ஜோடி வெள்ளியை வென்றது

பாங்காக்கில் நடைபெற்று வரும் டேபிள் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் சத்யன்-சனில் ஷெட்டி ஜோடி துவக்கத்தில் 3-1 என ஜப்பானையும், 3-0 என மலேசியாவையும் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். அரையிறுதியில் மற்றொரு இந்திய ஜோடியான ஹர்மீத் தேசாய்-மானவ் தாக்கரை எதிர் கொண்டு 3-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிபோட்டிக்கு முன்னேறினர். இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் டோபியாஸ் ஹிப்ளர்-கிலிஅன் ஓர்ட் இணையிடம் 11-9, 12-14, 9-11, 7-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து சத்யன்-சனில் ஷெட்டி ஜோடி … Read more