சத்தியமூர்த்திபவனில் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை – காமராஜர் அரங்கத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.!சென்னை சத்யமூர்த்தி பவனில் வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்காததால், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.