Tag: Sathyamoorthy Bhavan

சத்தியமூர்த்தி பவனில் இன்று ‘ராட்சத பலூன்’ பறக்க விடும் – கே.எஸ்.அழகிரி.

சென்னை:சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று ராட்சத பலூன் பறக்க விடுகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு,இன்று காலை 10.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ராட்சத பலூன் பறக்க விடுகிறார். இதுகுறித்து வெளியான அறிக்கையில்,”அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியாகாந்தி அவர்களின் 75-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் […]

KS Alagiri 3 Min Read
Default Image

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் போட்டி போட்டு போராட்டம்..!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் போட்டி போட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொன்னேரி (தனி), வேளச்சேரி, தென்காசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி), ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீபெரும்புதூர் (தனி), சோளிங்கர், குளச்சல் உள்ளிட்ட 25  தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடயுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் […]

#Congress 3 Min Read
Default Image