சத்யா தொடரில் நடிக்கும் ரௌடி பேபி ஆயிஷாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பொன்மகள் வந்தாள் தொடரின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் ஆயிஷா. அதனையடுத்து மாயா என்னும் தொடரில் நடித்த இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற ‘சத்யா’ என்னும் தொடரில் ஆண் போன்று ஹேர் ஸ்டைல் செய்து நடித்து வருகிறார். அவரது பேச்சிற்கும், தைரியத்திற்கும் ரசிகர்கள் பலர் அசந்து விட்டனர். தன்னை பெண்ணாக காண ஆசைப்படும் ரசிகர்களுக்கு வழக்கமாக போட்டோஷூட் […]