சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்! குழந்தைக்கு இரண்டாம் கட்ட சோதனை நிறைவு!

சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பிணி பெண்ணிற்கு தவறுதலாக எச்ஐவி தொற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு நேற்று நிவாரண தொகையாக 25 லட்சமம், ஒரு வீடு, அரசு வேலை என நிவாரண தொகையினை வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பெண்ணிற்கு பிறந்த குழந்தைக்கு எச்ஐவி தொற்று இருக்கிறதா என இன்று இரண்டாம் கட்ட சோதனை நடைபெற்றது. அதில் குழந்தைக்கு எச்ஐவி தொற்று இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

எச்.ஐ.வி பாதித்த ரத்தம்: சுகாதாரத்துறையின் மெத்தன போக்கால் மொத்தமாக வாழ்க்கையை இழந்த கர்ப்பிணி..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து கர்ப்பிணி பெண்ணுக்கு  எச்.ஐ.வி பாதித்த ரத்தத்தை ஊழியர் செலுத்திய விவகாரம் தொடர்பாக நோயாளிகளுக்கு ரத்த வங்கியில் இருந்து ரத்தம் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எச்.ஐ.வி பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. ஆனால் தன் வயிற்றில் உள்ள குழந்தை மற்றும் தன் வாழ்க்கையை மொத்தமாக அரசு ஊழியரின் மெத்தன போக்கால் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் அரசு மருத்துவமனையின் … Read more

நிர்மலா தேவியை 5 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் அந்த கல்லூரியில் படித்த 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 16-ந்தேதி நிர்மலா தேவியை கைது செய்தனர். சில மணி நேர விசாரணைக்கு பிறகு மதுரை மத்திய சிறையில் நிர்மலாதேவி அடைக்கப்பட்டார். இதனிடையே நிர்மலா தேவி விவகாரம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. 2 விசாரணை அமைப்புகளும் தனித்தனியாக விசாரணையை தொடங்கி உள்ளன.இந்த நிலையில் … Read more