Tag: sathiyanarayana rav

மருத்துவமனையில் தனது சகோதரனை சந்தித்து நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில், பெங்களூர் மருத்துமனையில், ரஜினியின் சகோதரனான சத்தியநாராயண ராவ் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ரஜினிகாந்த் பெங்களூரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் திரண்டிருந்த அவரது தொண்டர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன் பின், அவரது சகோதரர் […]

#Brother 2 Min Read
Default Image