ஒலிம்பிக் போட்டியில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் தோல்வியடைந்தார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் போராடி தோல்வியடைந்தார். ஹாங்காங் வீரர் சியுவிடம் 7-11, 11-7, 11-4, 11-5, 9-11, 10-12, 6-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.