Tag: sathishsharma

மூத்த காங்கிரஸ் தலைவரின் இறுதி சடங்கில் ராகுல் காந்தி செய்த நெகிழ்ச்சியான இறுதி மரியாதை!

காங்கிரஸ் மூத்த தலைவர் சதீஷ் சர்மா அவர்களின் இறுதி சடங்கு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மறைந்த சதீஷ் சர்மாவின் உடலை தூக்கி சென்று இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். மறைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராஜீவ் காந்தி அவர்களுடன் நட்பில் இருந்தவர் தான் சதீஷ் சர்மா. இந்திராகாந்தி மற்றும் ராஜீவ் காந்தியின் மறைவுக்குப் பின்பதாகவும் ராகுல் காந்தியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியில் முக்கியமான தலைவராக இருந்து வந்த சதிஷ் சர்மா அவர்களுக்கு […]

#RahulGandhi 3 Min Read
Default Image