Tag: Sathish Krishna

தளபதி-65 படத்தில் சிவகார்த்திகேயன்.? பிரபலம் பகிர்ந்த ட்வீட்.!

தளபதி-65 படத்திலுள்ள ஒரு பாடலுக்கு சிவகார்த்திகேயன் வரிகள் எழுத உள்ளதாக நடிகரும்,நடன இயக்குனருமான சதீஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். தளபதி விஜய் தனது மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக நண்பன் படத்தில் பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.மேலும் இந்த படத்தின் ஹீரோயின், வில்லன் […]

Sathish Krishna 6 Min Read
Default Image