மகாத்மா காந்தியின், கொள்ளு பேரன் சதிஷ் துபேலியா கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். மகாத்மா காந்தியின் பேரனான சதீஷ் துபேலியா, மகாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியின் பேரன் ஆவார். மணிலால் காந்தி, காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய போது அங்கு அவர் மேற்கொண்டிருந்த பணிகளை தொடர்ந்து செய்வதற்காக தென் ஆப்பிரிக்காவிலேயே தங்கி விட்டார். இந்நிலையில், சதீஸ் துபேலியா, கடந்த ஒரு மாத காலமாக நிமோனியா காரணமாக மருத்துவமனையில் […]