வீட்டுக்குள்ளே இருக்க கஷ்டமா இருக்கு.. வெளியே போய் விளையாட ஆசையா இருக்கு.. மனம்திறந்த அஸ்வின்!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டுள்ளதால், வீட்டிற்குள்ளே இருப்பது மிக கடினமாக இருப்பதாக இந்திய அணியின் பந்துவீச்சாளர் அஸ்வின் கூறினார். கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பலரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். தற்பொழுது சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் இந்த தளர்வு, விளையாட்டு துறைக்கு அளிக்கப்படாத நிலையில், விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி … Read more

மகாசிவராத்திரியை முன்னிட்டு ஈஷாவில் மகா அன்னதானம்.!

ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா நாளை (வியாழக்கிழமை ) 21-ம் தேதி மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. பெருமளவில் கூடும் மக்கள் அனைவருக்கும் அன்றிரவு முழுவதும் மகா அன்னதானம் வழங்கப்படவுள்ளது. கோயம்புத்தூரில் உள்ள ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா நாளை (வியாழக்கிழமை ) 21-ம் தேதி மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சமும், சர்ப்ப சூத்திரமும் பிரசாதமாக வழங்கப்படும். சிவனின் அருள் நிறைந்த இரவு என்று வழங்கப்படும் மஹாசிவராத்திரி … Read more

ஈசா விளம்பர பலகையாக மாறிவரும் கோயம்பத்தூர் ரயில் நிலையம்

கோயம்புத்தூரானது தமிழகத்தின் மான்செஸ்டராக விளங்குகிறது. தொழில்நகரமாக விளங்குகிறது. இந்த கொயம்பத்தூரின் புதிய அடையாளமாக ஈசா மையம் விளங்குகிறது என இந்திய ரயில்வே துறை சொல்லிவருகிறது.  தற்போது ரயில் பெட்டியிலும் அந்த ஈசா மையம் போட்டோ போட்டு பெயர் பலகையை ரயில்வே துறை சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் இன்னும் சில எக்ஸ்ப்ரஸ் ரயில்களில் ஈசா மையத்திற்கு ரயில்வே துறை விளம்பரம் செய்து வருகிறது.