தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சாரிசாரியாக 3-ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வைரசின் தாக்கத்தால் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமக்குடி சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மட்டுமின்றி, அவரின் மகன் மற்றும் அவரின் உதவியாளருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. மேலும், ஏற்க்கனவே திமுக எம்.எல்.ஏ. ஜெ. […]