கேரளாவில் திருவனந்தபுரத்தில் கேரளா அரசுக்கு எதிரான இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சசிதரூர் அவர்கள், கேரளாவில் தொற்று அதிகரிப்பு குறித்து விமர்சித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால், […]
தனிஷ்க் நகைக்கடையின் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. பிரபல டைட்டன் குடும்பத்தை சேர்ந்த, தனிஷ்க் நகைக்கடையின் விளம்பரம் ஒன்று சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த நகைக்கடை வெளியிட்டுள்ள விளம்பரமானது, இந்து மதத்தை சேர்ந்த தனது மருமகளுக்கு, முஸ்லீம் மதத்தை சேர்ந்த அவரது மாமியார் வளைகாப்பு நடத்துவது போன்ற விளம்பரத்தை, கடந்த வாரம் தனிஷ்க் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த விளம்பரமானது லவ் ஜிகாத்தை ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். […]
உலகிலேயே மோசமான உணவு இட்லி தான் என கூறி மரண கலாய் வாங்கிய இங்கிலாந்து பேராசிரியர் எட்வர்ட். இங்கிலாந்து நாட்டின் பேராசிரியரான எட்வர்ட் ஆண்டர்சன் என்பவர் தென் மாநில மக்களின் விருப்பமான உணவாகிய இட்லி தான் உலகிலேயே மோசமான உணவு என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பதிவிட்டதற்கு தமிழக மக்கள் சும்மா இருப்பார்களா? தென் மாநிலங்களில் ஏராளமான மக்கள் கண்டனம் தெரிவித்ததுடன், காங்கிரஸ் எம்பி சசிதரூர் அவர்களின் மகனும் கடும் விமர்சனத்துடன் கூடிய கண்டனத்தை […]