மக்களவை தேர்தல் : தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர் தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். அதன்படி, தமிழ்நாட்டிலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வெற்றிபெற்றார். அங்கு சசிகாந்த் செந்திலை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட்டை இழந்தனர். அதே போல், தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் நட்சத்திர வேர்பாளர் கனிமொழி 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இங்கும், இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட்டை […]
பாஜக என்பது கட்சி அல்ல, அது ஒரு சூழ்ச்சி எனவும், எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என சசிகாந்த் செந்தில் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், இன்று 31 ஆம் நாளாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துக்கொண்டே வரும் நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு […]
காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி. காஞ்சிபுரம் மாவட்டம், ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகாந்த் செந்தில். இவர் 2009-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில், ஐஏஎஸ் அதிகாரியாக பதவி வகித்தார். அதன்பின், 2019-ம் ஆண்டு திடீரென பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில், இவர் சென்னை சத்திய மூர்த்தி பவனில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் .எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசில் இணைந்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ‘பாஜகவின் அரசியல் கொள்கை என்பது மக்களிடையே […]