Tag: Sasikalacondemns

திமுக அமைச்சர்களுக்கு சசிகலா கண்டனம்!

திமுகவை சேர்ந்த அமைச்சர்கள் பெண்களை இழிவுபடுத்தி பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என சசிகலா கண்டன அறிக்கை. இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், திமுக ஆட்சியில் என்றைக்குமே பெண்களுக்கு பாதுகாப்பும் இருந்ததில்லை, மரியாதையும் கிடைப்பதில்லை என்பதை திமுகவினரே தொடர்ந்து அதை திரூபித்து வருகிறார்கள். சமீபத்தில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் வாய்க்கு வந்தபடி பெண்களை இழிவுபடுத்தி பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுக அமைச்சரோ ரூ.4,000 மக்களுக்கு தந்ததாக சொல்கிறார், முதலில் இவர்களிடம் யார் கேட்டார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் […]

#DMK 9 Min Read
Default Image