நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தாராளபிரபு மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, இதனை தொடர்ந்து தற்போது பெள்ளுசுப்ளு படத்தின் ரீமேக்கில் பிரியா பவானி சங்கருடன் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாகர் மெகா ஹிட் பட இயக்குநருடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொல்லாமலே, டிஷ்யூம், சிவப்பு மஞ்சள் பச்சை, பிச்சைக்காரன், 555 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சசி. இதில் பிச்சைக்காரன் திரைப்படம் வசூல் ரீதியாக பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்த நிலையில் […]