HDFC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஓய்வு பெற்றார்.!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்று எச்டிஎப்சி (HDFC). இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆதித்யா பூரி கடந்த 26 வருடங்களாக தலைமை பொறுப்பு வகித்து வருகிறார். ஆர்பிஐ விதிப்படி 70வயதானால் தலைமை பொறுப்பில் இருந்து ஓய்வு பெற வேண்டும். இந்த நிலையில், இவருக்கு 70வயதை ஒட்டிய நிலையில் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். கடைசி தினமான நேற்று இவரது ஓய்வு நாளை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேரலையில் கண்டு மகிழ்ந்ததுடன் … Read more