Tag: SARVAM THAALAMAYAM

வருடும் வரியால் நம்மை இழுத்த நா.முத்துகுமாரின் வரிகளில் வெளியானது..!மாயா…மாயா…LYRICAL வீடியோ உள்ளே..!!

நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.பி பிரகாஷ் நடித்துள்ள படம் சர்வம் தாளமயம் படம் வித்தியாசமான கதைகளத்தை கொண்டுள்ளது.இந்த படத்திற்கு இசை புயல்  AR ரகுமான் இசையமைத்துள்ளார்.தற்போது மாய மாய என்கிற பாடல் வெளியாகியுள்ளது.இந்த பாடல் மறைந்த சிறந்த பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் வரிகள் என்பது இதன் தனிச்சிறப்பு.

cinema 1 Min Read
Default Image

ஜி வியின் வெளியானது சர்வம் தாளமயம் டீசர் இதோ..!!!

நடிகர் ஜிவி பிரகாஜின் மாறுபட்ட நடிப்பில் உருவாகிருக்கும் படம் சர்வம் தாளமயம் படத்தின் டைட்டிலே வித்தியாசமாக உள்ள நிலையில்  படமும் அவ்வாறு விறுவிறு கதையாக இருக்கும் என்று தோன்றுகிறது.இந்நிலையில் படத்தின் போஸ்டரே பெருரிதும் பேசப்பட்ட நிலையில் தற்போது படத்தின் டீசல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. DINASUVADU

cinema 1 Min Read
Default Image