Tag: SarpattaParambaraiOnPrim

நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும் “சார்பட்டா பரம்பரை” ..!

ஆர்யா நடித்துள்ள ”சார்பட்டா பரம்பரை” திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் ”சார்பட்டா பரம்பரை” இந்த படத்தில் துஷாரா நடித்துள்ளார். இந்த திரைப்படம் வடசென்னை குத்துச்சண்டை வீரர்களின் கதைக்களத்தை கொண்டது . அதற்காக ஆர்யா தீவிர உடற்பயிற்சி மூலம் உடலை ஃபிட்டாக மாற்றினார். படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல […]

#Arya 3 Min Read
Default Image