Tag: SarpattaOnPrime

ஓடிடியில் “சார்பட்டா பரம்பரை” எத்தனை கோடிக்கு விற்பனை தெரியுமா..??

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ ஓடிடியில் 50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பேட்டா பரம்பரை.  வடசென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைபடத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை, துஷ்ரா விஜயன் நடித்துள்ளார். மேலும், கலையரசன், பசுபதி, அனுபமாகுமார், சஞ்சனா நடராஜன், மேலும் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். […]

#Arya 4 Min Read
Default Image