Tag: sarpatta

கொலமாஸ் அப்டேட்.! உண்மை சம்பவத்தின் அடிப்படையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உலகநாயகன்.!

உலகநாயகன் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு புதிய படம் உருவாக உள்ளதாம். சார்பட்டா போல உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இப்படம் உருவாக உள்ளதாம். சென்னையில், அந்தக்காலத்தில் இருந்த குத்துசண்டை கலாச்சாரத்தையும், அந்த பரம்பரை குத்துச்சண்டை வரலாறையும் மையமாக வைத்து உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தை மிகவும் உயிரோட்டமாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியான பிறகு பலரது பாராட்டுகளை பெற்றது. உலகநாயகன் கமல்ஹாசன் படக்குழுவினரை […]

#KamalHaasan 3 Min Read
Default Image

சார்பட்டா முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சார படமாகவே இருக்கிறது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சார்பட்டா முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சார படமாகவே இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பேட்டா பரம்பரை.  வடசென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைபடத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை, துஷ்ரா விஜயன் நடித்துள்ளார். மேலும், கலையரசன், பசுபதி, அனுபமாகுமார், சஞ்சனா நடராஜன், மேலும் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் […]

#Jeyakumar 3 Min Read
Default Image