மார்க் தன்னை விட 23 வயது குறைந்தவராக இருந்தாலும் ஷரோன்ஒஸ்போர்ன் மார்க்கை உயிருக்கு உயிராக காதலித்தார். இந்த தம்பதியின் வயது வித்தியாசம் காரணமாக இவர்களுக்கு குழந்தை பிறக்காது என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். பிரிட்டனை சேர்ந்த ஷரோன்ஒஸ்போர்ன் (50)வயதான இவர் சில வருடங்களுக்கு முன் மார்க் (27) வயது உடைய இளைஞரை பொது இடத்தில் வைத்து சந்தித்து உள்ளார். இருவரும் தொடக்கத்தில் நண்பர்களாக பழகினார். நாளாடைவில் இருவரும் காதலர்களாக மாறினார். மார்க் தன்னை விட 23 வயது […]