Tag: SAROJA

பாரத பிரதமர் மோடி இல்ல ,பாரத பிரதமர் அப்துல்!பிரச்சாரத்தில் உளறிய அமைச்சர் சரோஜா

தேர்தலில்  ‘பாரத பிரதமர் அப்துல்’ என்று அமைச்சர் சரோஜா கூறியது அங்கு இருந்தவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில்  மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.அதேபோல்  தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் […]

#ADMK 4 Min Read
Default Image

தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஒட்டுநர்……..சரோஜாவின் ஆசை…….தலைக்கு ஒரு பாட்டு………என் பாக்கியம்…..தல ரசிகர்கள் தா ஆதரவு தரனும்….. தல இதுக்கு சமதிப்பாரா…?? வைரலாகும் வீடியோ….!!

பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்  அஜித் படத்தில் ஓபனிங் பாடலை எழுத வேண்டும் என்று கூறியுள்ள வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனியை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் ரவி அவானா […]

#Ajith 4 Min Read
Default Image