Tag: Sarkari Naukri

டிஆர்டிஓ முதல் அமேசான் வரை ஆறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு..!இந்த வாரத்தில் விண்ணப்பிக்க சிறந்த வேலைகள்..!

இந்த வாரத்தில் விண்ணப்பிக்க டிஆர்டிஓ முதல் அமேசான் வரை சிறந்த வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  பல அரசுத் துறைகளைத் தவிர, மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் அதன் மெய்நிகர் தொழில் கண்காட்சியின் மூலம் கிட்டத்தட்ட 55000 வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளது. அதனால் இந்த வாரத்திற்கு நீங்கள் விண்ணப்பிக்கக்கூடிய அனைத்து சிறந்த  வேலை நிறுவனங்களையும் தெரிந்து வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். டிஆர்டிஓ வேலைவாய்ப்பு:  பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) பெங்களூருவில் உள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் […]

#Amazon 8 Min Read
Default Image