நாளை வெளியாக இருந்த சர்கார் ரகசியம் கசிந்தது!? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடித்து வரும் திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்திற்க்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இந்நிலையில் அந்நிறுவனம்.நேற்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதில், நாளை சர்காரின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என குறிப்பிடபட்டது. இந்நிலையில் அந்த அறிவிப்பு தற்போது கசிந்துள்ளது. அது சர்கார் படத்தின் சிங்கிள் ட்ராக் செப்டம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது எனவும் அதைதான் நாளை அறிவிக்க கருந்தார்களா? … Read more