Tag: sarkar issue

இலவச அம்மா லேப்டப்பை உடைத்த விஜய் ரசிகர்! வைரலாகும் வீடியோ!!

தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்து பல்வேறு சர்ச்சைகளை தாண்டி படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. சில காட்சிகள் வசனங்கள் ஆளும் கட்சியை விமர்சித்தாக கூறி நடந்த போராட்டத்தினால் படத்திலிருந்து குறிப்பிட்ட காட்சிகள் நீக்கப்பட்டன. ஆளும் கட்சியை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றதாக கூறி, பல இடங்களில் அதிமுககாரர்கள் போராட்டங்களை செய்து வந்தனர். அப்போது சர்கார் படம் வெளியான திரையரங்கில் ஒட்டப்பட்டிருந்த பேனர்கள் கட்சிகாரர்களால் கிழிக்கப்பட்டன. இதற்கு பதிலடி தரும் வகையில் பலரும் குறிப்பாக விஜய், அஜித், […]

Kollywood news 3 Min Read
Default Image

எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் வசூலில் குறை வைக்காத தளபதி! மிரளவைக்கும் சர்க்கார் வசூல்!!

தலைப்பு அறிவித்து முதல் போஸ்டர் வெளியிட்ட நாள் முதல் வெளியாகி இன்று வரை பல சர்ச்சைகளுக்குள் சிக்கி திரையில் நன்றாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். தளபதி விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் ஆளும் கட்சியை விமர்சிப்பதாக கூறி பல போராட்டங்கள் நடத்தி படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கியும், சில இடங்களில் மியூட் செய்தும் படம் மறு தணிக்கை செய்து வெளியிடப்பட்டுள்ளது. […]

a r murugadoss 3 Min Read
Default Image

விஜய் வீட்டிலும் நுழைந்தது போலீஸ்!நீளும் சர்கார் சர்ச்சைகள்!!

சர்கார் பட பிரச்சனை ரிலீசான நாள் முதல் அதிகரித்து கொண்டு இருக்கிறது. படத்தில் இடம் பெற்ற காட்சிகள், வசனங்கள் ஆளும் அரசை கோபமாக்கியது. தலால் சர்கார் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்குவதாக படக்குழு தீர்மானித்து தற்போது நீக்கியுள்ளது. இயக்குனர் முருகதாஸ் வீட்டிற்கு நேற்றே போலீஸ் சென்றது பிறகு அவர் இல்லை என தெரிந்ததும், அவர்கள் வீட்டை விட்டு சென்றனர். பிறகு இன்று இயக்குனர் முருகதாஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீனுக்காக விண்ணப்பித்தார்.இந்நிலையில் பல்வேறு இடங்களில் சர்க்கார் படத்திற்குஎதிராக அதிமுக கட்சிக்காரர்கள் […]

sarkar 2 Min Read
Default Image

முன்ஜாமீனுக்கு விண்ணபித்தார் சர்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்!

சர்கார் எனும் படத்ததை எடுத்து ரிலீஸான நாள் முதல் தமிழக சர்கரை எதிர்த்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது  சர்கார் படக்குழு. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் இருந்ததாகவும் அதனை நீக்க கோரி அதிமுக கட்சிகாரர்கள் பல இடங்களில்  ஆர்பாட்ங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் படக்குழு மீது வழக்குகளும் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று இரவு  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்க்கு போலிஸ் சென்றது. அவர் இல்லாத காரணத்தினால் போலிஸ் திரும்பி சென்றார்கள். இதனை […]

a r murugadoss 2 Min Read
Default Image

‘நாடாளும் நல்லவர் கூட்டமே வெல்லும்’ – சர்காருக்கு ஆதரவு தெரிவித்த உலகநாயகன்!

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3வதாக உருவான திரைப்படம் சர்கார். இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு இருந்நதது. படத்திற்கு எதிர்பார்த்தது போலவே முதல் நாள் நல்ல வசூல் செய்தது. அனால் படத்தில் அரசை விமர்சித்து பல காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியில் கொடுத்த இலவச மிக்ஸியை இயக்குனர் முருகதாஸ் தீயில் எரிவது போல காட்சி இடம்பெறும் இது அதிமுககாரர்களை மிகுந்த கோபத்தை உண்டாக்கியது. ஆதலால் தற்போது அவர்கள் […]

kamalhasan 2 Min Read
Default Image