கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுகின்றதா என்று திரையரங்கை ஆய்வு செய்ய செல்லாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுரையியில் உள்ள உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திர பாண்டி உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.அதில் , விஜய் நடித்த சர்க்கார் படத்தை கூடுதல் கட்டணத்தில் வெளியீட்ட்ட திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டத்தை அதிகாரிகள் அமுல் படுத்தவில்லை என்று கூறி அது தொடர்பாக நீதிமன்ற […]
பொங்கலுக்கு வெளியாகிய விஸ்வாசம் பேட்ட படம் ரசிகர்களிடமும் , பொது மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.ஜனவரி 10ஆம் தேதி இரண்டு படமும் ஒரே நாளில் வெளியிடப்பட்டது.எந்த படம் வசூலில் சாதனை படைக்கும் என்ற நிலையில் விஸ்வாசம் மற்றும் பேட்ட இரண்டு படமும் நல்ல வசூல் பெற்றது.சமீபத்தில் கூட வெளியான ரிப்போர்ட்_டில் அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி வசூலித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் எஸ்.ஜே. சினிமாஸ் நிறுவனர் வருண் தனது ட்வீட்_டர் பக்கத்தில் […]
ரஜினியின் பேட்ட , 2.0 மற்றும் விஜய்-யின் சர்கார் ஆகிய மூன்று படங்களில் சென்னையில் முதல் 4 நாட்களில் யார் வசூலில் முதலிடம் பிடித்துள்ளார்கள் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.அதில் சென்னையில் மட்டும் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படம் வசூலில் முதலிடத்தில் இருக்கின்றது. படம் சர்கார் 2.0 பேட்ட நாள் 1 ரூ.2.41 கோடி ரூ.2.64 கோடி ரூ.1.12 கோடி நாள் 2 ரூ.2.32 கோடி ரூ.2.13 கோடி ரூ.1.08 கோடி நாள் […]
இளையதளபதி விஜய் நடித்து AR.முருகதாஸ் தயாரித்த சர்க்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.இந்த படத்தில் தமிழக அரசின் நலத்திட்டங்களை விமர்சனம் செய்ததை போலவும் , ஆளும் அதிமுக அரசை கடுமையான விமர்சனம் வைத்து இருந்தது அதிமுகவினரை கோபத்துக்குள்ளாக்கியது.இதனால் சர்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரி அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இதனால் சர்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு , மறுதணிக்கை செய்து படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்த காட்சியை படத்தில் காட்சிப்படுத்தி நடித்ததற்காக இயக்குனர் AR.முருகதாஸ் […]
சர்கார் திரைப்படத்திற்கு எதிராக மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளையும் மீறி தீபாவளியன்று வெளியானது. முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்வது போன்ற காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தனிமனித ஓட்டுரிமையின் அவசியத்தையும், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் செயல்பாடுகள் குறித்தும், அரசின் இலவச திட்டங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளன. தமிழக அரசியல் குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதாக கூறி அதிமுகவை […]
தனது கட்-அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜய்யின் சர்கார் படம் சர்ச்சைகளை தாண்டி தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. ஏற்கனவே விஜய் புகைபிடிக்கும் புகைப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் டுவிட்டரில் இருந்து நீக்கினர். அதன்பிறகு திருட்டுக்கதை என்று கோர்ட்டில் வழக்கு தாக்கலாகி சமரச முயற்சியால் முடித்து வைக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் அதிகமான தியேட்டர்களில் திரையிடுகின்றனர். ஆந்திராவில் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். கேரளா, கர்நாடகாவிலும் கூடுதல் தியேட்டர்களில் ரிலீசாகிறது. வெளிநாடுகளில் […]
முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ படத்திற்கு தடைகேட்டு குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.அன்பு ராஜசேகர் தஞ்சை விவசாயிகளின் நிலை குறித்த ‘தாகபூமி’ என்ற குறும்படத்தை கடந்த 2013-ம் ஆண்டு இயக்கியதாகவும், அதனை முறையாக பதிவும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் உண்ணாவிரதம் குறித்து அன்பு ராஜசேகர் கூறுகையில், ”ட்விட்டர் கணக்கில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், உதவி இயக்குநர் தேவைப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து எனது ‘தாகபூமி’ குறும்படத்தை அவருக்கு அனுப்பினேன். அதைப் பயன்படுத்திக்கொண்ட முருகதாஸ் […]
நடிகர் விஜயின் சர்க்கார் பட கதை செங்கோல் படத்தின் கதைதான், என் மகன் விஜய் ரசிகன் நான் உண்மையாக இருக்க வேண்டும் என்று நடிகர் கே.பாக்கியராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் முருகதாஸ் இயக்க வெளியாகவுள்ள படம் சர்க்கார்.இந்த படத்தின் கதை திருட்டுக்கதை என்று பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் எழுத்தாளர் சங்க தலைவரும் , தமிழ் நடிகருமான கே.பாக்கியராஜ் அளித்த பேட்டியில் , நான் எழுத்தாளர் சங்க தலைவராக வந்ததும் என்னிடம் வந்த முதல் பஞ்சாயத்து செங்கோலன் […]
சர்கார் படத்தின் டீசர் இன்று வெளியாக இருக்கும் நிலையில் இன்று பிரபல ரோகினி திரையரங்கில் விஜய் ரசிகர்களுக்காக எல்.இ.டி திரையில் சிறப்பாக ஒளிப்பரப்பாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் அடுத்த மாதம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் இதன் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. பெரும் எதிர்ப்பார்புடன் இருக்கும் […]
நடிகர் விஜய்யின் 62 வது படமான ‘சர்கார்’ படத்தின் பிர்ஸ்ட் லுக்போஸ்டர் மற்றும் படத்தின் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியானது. அதனைதொடர்ந்து அடுத்தநாள் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் இரண்டாவதுபோஸ்டரும் வெளியானது. தற்போது இந்த படத்தின் ஓரு காட்சி வெளியாகிஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த இரண்டு போஸ்டர்கலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விஜய் பிறந்த நாளன்று இந்த படத்தின் போஸ்ட்கள் சமூகவலைதளங்களில் சர்கார் படத்தின் #tag கள் பல லட்சம் நபர்களால் […]
திரைப்படங்கள் மூலம் மக்களளுக்கு நல்ல எண்ணங்கள் கொடுக்க வேண்டும், அதுவே அவர்கள் தீய வழிகளில் செல்ல வழிவகுக்க கூடாது.இப்பொழுது எல்லாம் திரைப்படம் வெளிவரும் நேரங்களில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிப்பதும் அதற்க்கு தடை கோருவதும், வழக்கு தொடுப்பதும் வாடிக்கையாக உள்ளது. இதனிடையில் நடிகர் விஜய் தனது 62 வது படத்தினை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்க,இசை ஏ.ஆர்.ரஹ்மான் தொகுக்க சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது .இதனிடையில் இப்படத்தின் பெயர் சர்கார் எனவும் இதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது […]