காசோலை மோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராக கூறி பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நடிகை சரிதா நாயர் கோழிக்கோடு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கேரளாவில் சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் சிக்கியவர் தான் நடிகை சரிதா நாயர். முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி அவர்கள் மீது பாலியல் புகார் கூறியதன் மூலம் அதிகம் வெளியில் பேசப்பட்டார். இந்த சோலார் மோசடி வழக்கில் சரிதா நாயர் உட்பட பலர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான […]