SJSuryah தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகவிருக்கும் பல படங்களில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தான் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். சில படங்களில் நடித்தும் முடித்து இருக்கிறார். இயக்குனராக அறிமுகமாகி தற்போது வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வரும் இவர் அடுத்ததாக இன்னுமே சில இயக்குனர்களிடம் கதை கேட்டு அந்த படங்களையும் கமிட் செய்து வருகிறார். நல்ல கதையம்சம் இருக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா தற்போது ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். […]
நடிகர் எஸ்.ஜே.சூர்யா தொடர்ச்சியாக பல பெரிய பெரிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அவருக்கு மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே. சூர்யா அடுத்ததாக பல படங்களில் நடித்தும் நடிக்க கமிட் ஆக ஒப்பந்தம் ஆகி வருகிறார். அந்த வகையில், அவர் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து […]
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவிற்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன், மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்கள் எல்லாம் இவருக்கு தொடர்ச்சியாக வெற்றிகளை கொடுத்தது. இவர் தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்பே தெலுங்கில் ஸ்ரீகரம், நானியின் கேங் லீடர் ஆகிய படங்களிலும், கன்னடத்தில் ஓந்த் கதே ஹெல்லா படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால், தமிழில் […]