பேஸ்புக்கின் தலைமை அலுவலகர்ட்டிற்கு நேற்று ஒரு மர்ம பார்சல் வந்து அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நேற்று சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் பேஸ்புக் தலைமையகத்தில் பார்சல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சண்தேகத்திற்கிடமான அந்த பார்சலில் ஒரு மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டது. அது தான் நெர்வ் ஏஜென்ட் என்று அழைக்கப்படும் சேரின் என்ற கெமிக்கல். சேரின்: சேரின் இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு ரசாயனம். இந்த ரசாயனம் நேரடியாக […]