உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சரிகா தாக்கூரின் மகளும், ஸ்ருதிஹாசனின் சகோதரியுமான அக்ஷரா ஹாசன் இன்று தனது தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் சரிகா தாக்கூரை 1988 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் மற்றும் இளைய மகளான அக்ஷரா ஹாசன் என இரண்டு மகள்களும் தமிழ் சினிமாவில் தங்களது நடிப்பை தொடர்ந்து வருகிறார்கள். தனது நடிப்பு வாழ்க்கையை நிறுத்திவிட்டு தனது கணவர் கமாலுடின் […]