Tag: Sarfira Trailer

சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக் ட்ரெய்லர் வெளியானது.!

சர்ஃபிரா : கடந்த 2020ம் ஆண்டு தமிழில் வெளியாகி மாபெரும் சாதனைப்படைத்த சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கான ‘சர்ஃபிரா’ (SARFIRA) படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ட்ரைலரை வைத்து பார்க்கும்பொழுது, சூரரைப் போற்று படத்தை பார்த்த ரசிகர்களுக்கு அதில் அப்படியே சூர்யாவுக்கு பதில் அக்‌ஷய் குமார் நடித்தது போலவே டிரெய்லர் உருவாகி உள்ளது. அக்ஷய் குமார் நடிப்பில், ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இந்த படத்தை இயக்கி உள்ளார். படத்தில் பரேஷ் […]

#Surya 3 Min Read
Sarfira