Tag: Sardar Vallabhbhai's birthday

ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ’இரும்பு மனிதர்’ முதல்வர் புகழாரம்

இரும்பு மனிதர் 145வது பிறந்த நாள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான இன்று, அவரை வணங்கி மகிழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி தனது வாழ்த்தி செய்தியில் தெரிவித்துள்ளார் வாழ்த்து செய்தி குறித்து முதல்வர்  தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்தம் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். புதிய ஒருங்கிணைந்த […]

natinal unity day 2 Min Read
Default Image