வருடம்தோறும் தீபாவளியை முன்னிட்டு தமிழில் பல பெரிய படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படமும் வரும் அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் சர்தார் திரைப்படத்தை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். படத்தில் ராசி கண்ணா, லைலா, உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதையும் படியுங்களேன்- வாலி படத்தில் முதலில் […]