சென்னை : கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “சர்தார் 2” தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிள்ளது. இது 2022 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “சர்தார்” திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த ‘சர்தார்’ படம் பெறும் வெற்றியை பெற்றிருந்தது. இதன் காரணமாக படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என படக்குழு அறிவித்தது. அதன்படி, இன்று காலை இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதனை தொடர்ந்து இப்பொது டீசர் […]