Tag: Sardar 2

டயலாக் பேசாமலே மிரட்டும் எஸ்.ஜே. சூர்யா.., பட்டையை கிளப்பும் ‘சர்தார் 2’ டீசர்.!

சென்னை : கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “சர்தார் 2” தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிள்ளது. இது 2022 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “சர்தார்” திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த ‘சர்தார்’ படம் பெறும் வெற்றியை பெற்றிருந்தது. இதன் காரணமாக படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என படக்குழு அறிவித்தது. அதன்படி, இன்று காலை இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதனை தொடர்ந்து இப்பொது டீசர் […]

Karthi 3 Min Read
Sardar2

பிரியாணி பக்கெட் எடுக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு.. சூப்பர் அப்டேட் கொடுத்த கார்த்தி.!

கைது 2 : கார்த்தியின் கேரியரில் கைதி ஒரு முக்கிய படம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் கலந்து உருவாகியிருந்ததால் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. இப்படத்தில் ‘டில்லி’ கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கார்த்தி பெரும் புகழ் பெற்றார். மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடியைத் தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த வெற்றி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஹீரோ கார்த்தியும் பல […]

#Sardar 4 Min Read
Kaithi 2 - KARTHI

கார்த்திக்கு 3-வது பிளாக் பஸ்டர்..’சர்தார்’ படத்தின் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா..?

கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. ஸ்பை த்ரில்லர் பின்னணியில் தண்ணீர் பிரச்சனைக்கு எதிராக பல விஷயங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும், படத்திற்கான இரண்டாவது பாகத்தை பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். […]

- 3 Min Read
Default Image

வெளியான 1 வாரத்தில் “சர்தார்” படத்தின் வசூல் எத்தனை கோடி தெரியுமா..? வெளியான சூப்பர் தகவல்.!

நடிகர் கார்த்தி நடிப்பில் கடத்த 21-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “சர்தார்”. ஸ்பை த்ரில்லர் பின்னணியில் தண்ணீர் பிரச்சனைக்கு எதிராக பல விஷயங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தியுடன் லைலா, ராசி கண்ணா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தில் […]

- 4 Min Read
Default Image

விரைவில் மிரட்ட வருகிறது “சர்தார் 2”.! அசத்தலான அறிவிப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு.!

இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடத்த 21-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “சர்தார்”. படத்தில் கார்த்தியுடன் லைலா, ராசி கண்ணா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை பார்க்க கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். படம் மிகவும் அருமையாக இருப்பதால் படத்திற்கான வரவேற்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. வசூலிலும் இந்த […]

- 5 Min Read
Default Image