சென்னை : ஈரான் துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்கு இந்தியா கைபற்றியுள்ளது. ஈரானின் மூலோபாய சாபஹர் துறைமுகத்தை மேம்படுடைத்த இந்தியா 10 ஆண்டுகளுக்கு டெண்டர் எடுத்துள்ளதாக மத்திய நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று ஈரானுக்கு புறப்பட்டு சென்ற சர்பானந்தா சோனோவால் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த சபஹார் துறைமுகத்தில் ஈரானின் சபஹர் துறைமுகத்துடன் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்தியா ஒப்பந்தம் செய்வதற்கான இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதனை […]
அசாம் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சர்பானந்தா சோனோவால் தனது ராஜினாமா கடிதத்தை அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முகியிடம் கொடுத்துள்ளார் சமீபத்தில் தமிழ்நாடு, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், 126 தொகுதிகளை உள்ளடக்கிய அசாம் மாநிலத்தில் தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. இதில், 60 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்ற பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலே தேர்தலை எதிர்கொண்டது. இதனால், முதல்வர் யார் என்பது […]
அசாம் போலீஸ் ஆட்சேர்ப்பு தேர்வை முதல்வர் சர்பானந்தா சோனோவால் ஒரு மாதத்தில் தேர்வு நடத்த உத்தரவிடுகிறார். செப்டம்பர்-20 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட துணை ஆய்வாளர்கள் ஆட்சேர்ப்பு தேர்வு வினாத்தாள் கசிந்ததால் சில நிமிடங்களில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. வினாத்தாள் கசிந்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டு துணை ஆய்வாளர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு தேர்வு ஒரு மாதத்திற்குள் நடத்தப்படும் என்று அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் அறிவித்துள்ளார். முதலமைச்சர், போலீஸ் ஆட்சேர்ப்பு வாரியத் தலைவர் பிரதீப் […]