பிரபலமான தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பக்கூடிய அனைத்து தொடர்களுமே மக்களால் விரும்பி பார்க்கப்பட கூடியது தான். இந்நிலையில், இதுவரை ஒளிபரப்பப்பட்டு முடிவடைந்த பிரபல தொடர்கள் தான் சரவணன் மீனாட்சி மற்றும் ராஜா ராணி. இந்நிலையில், நாடு முழுவதும் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவால், மக்கள் அனைவரும் வீட்டில் தான் இருக்கிறார்கள். இதனை அடுத்து இந்த இரண்டு தொடர்களும் விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பப்பட உள்ளது.
நடிகை ரக்ஷிதா பிரபலமான தொலைக்காட்சி தொடர் நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் வெள்ளை நிற புடவையில் எடுத்த அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ […]
சீரியல்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு முக்கியமான விஷயம். வீட்டில் என்ன வேலை செய்கிறார்களோ இல்லையோ, சீரியல்களை மட்டும் பார்ப்பதை தவிர்க்க மாட்டார்கள். அந்த வகையில் ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்திருக்கும் சீரியல் சரவணன்-மீனாட்சி. இந்த சீரியலில் அண்மையில் வந்த சில காட்சிகளை மக்கள் மீம்ஸ்கள் போட்டு மிகவும் கலாய்த்துவிட்டனர். இதுகுறித்து நடிகர் ரியோ கூறுகையில், இப்படி ஒரு காட்சி வரப்போகிறது என்பது எனக்கே தெரியாது. மீம்ஸ்கள் பார்க்கும் போது அதை இயக்குனரிடம் காட்டி சிரிப்பேன் […]