விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. இந்த சீரியலில் அடுத்தடுத்த சில சீசன்கள் வந்தாலும் கூட, பலருக்கும் முதல் சீசன் தான் பிடிக்கும். இந்த சீரியலில் நடித்திருந்த செந்தில் – ஸ்ரீஜாவின் ஜோடி ரசிகர்கள் பலருக்கும் பிடித்துப்போக இந்த ஜோடி உண்மையில் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்ததனர். ரசிகர்கள் எதிர்பார்த்த படியே ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் […]