Tag: saravanan meenakshi

புடவையில் அழகான புகைப்படங்களை வெளியிட்ட சரவணன் மீனாட்சி தொடர் நாயகி.!

சரவணன் மீனாட்சி தொடரின் நாயகியான ரச்சிதா மகாலட்சுமியின் அழகான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மீனாட்சியாக அறிமுகமானவர் ரச்சிதா . கதாநாயகன் மாறினாலும் அடுத்தடுத்த பகுதிகளில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அவரது கியூட்டான சிரிப்பாலும், பேச்சாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாச்சியார்புரம் என்ற தொடரில் கணவரான தினேஷூடன் நடித்து வருகிறார். வழக்கமாக தனது அழகான […]

#photoshoot 3 Min Read
Default Image

மங்களகரமான உடையில் மாஸான புகைப்படத்தை வெளியிட்ட சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர் தான் சரவணன் மீனாட்சி. இந்த தொலைக்காட்சி தொடரை பலரும் விரும்பி பார்ப்பதுண்டு. இந்த தொடரில், நடித்தவர் தான் ரட்சிதா. இவர் இந்த தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், மங்களகரமான புடவையில் எடுத்த கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக […]

#TamilCinema 2 Min Read
Default Image

சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை விபத்தில் சிக்கினார்……காயமடைந்த நிலையில் நடிகை..!!

சரவணன்-மீனாட்சி சீரியலில் நடித்த நடிகை காயத்ரி இவர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தவர் காயத்ரி.இவர் இப்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் சரவணன்-மீனாட்சி சீரியலில் சங்கர பாண்டி என்பவருடன் ஜோடியாக நடித்தவர். இவர் விபத்தில் சிக்கியது குறித்து தெரிவித்துள்ளார் சங்கர பாண்டி இருவரும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்தனர். அந்த நிகழ்ச்சியின் நடன பயிற்சிக்கு நடிகை காயத்ரி வரும்போது தான் […]

#TamilCinema 3 Min Read
Default Image

2017 சின்னத்திரையில் இறங்கி அடித்த கில்லிகள் : சின்ன ரிவைண்ட்…

எந்த வருடம் இல்ல்லாத அளவுக்கு இந்த 2017ஆம் வருடம் முழுவதும் டிவி ஷோக்கள் அதிகமாக மக்களை ஈர்த்தன. வழக்கம் போல் தமிழக மக்களை கட்டிபோட்ட டிவி சானல்களில் மிக முக்கிய பங்காற்றியது வழக்கம்போல் விஜய் டிவிதான். எப்போதும் சூப்பர் சிங்கர், டான்ஸ் ஷோ தான் டாப்பில் இருக்கும் ஆனால் இந்த வருடம் விஜய் டிவி புதுசாக இறக்கியது பிக் பாஸ் ஷோ தான். அவ்வாறு கவனிக்க  வைத்த பல ஷோக்களை பற்றி சின்ன ரிவைண்ட் செய்து பார்ப்போம். […]

#Oviya 7 Min Read
Default Image