சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவருடைய முதல் திரைப்படமான ‘தி லெஜண்ட்’ படத்தை இயக்குனர் ஜே.டி.–ஜெர்ரி ஆகியோர் இயக்கி இருந்தார்கள். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2022-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம். படத்தில் நடித்த சரவண அருள் பயங்கர ட்ரோல்க்கும் உள்ளாகினார் என்று கூட கூறலாம். இருப்பினும் ட்ரோல்கள் எல்லாத்தையும் மனதில் எடுத்துக்கொள்ளாமல் சரவண அருள் […]
ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் கனவு திரைப்படம் என்று ஒரு திரைப்படம் இருக்கும். அப்படி சுந்தர் சி -க்கு கனவு திரைப்படம் என்றால் “சங்கமித்ரா”. மிகப்பெரிய பட்ஜெட்டில் ஜெயம் ரவியை வைத்து இயக்குனர் சுந்தர் சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்க திட்டமிட்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்படவிருந்த இந்த திரைப்படம் சில காரணங்களால் அப்டியே முடங்கிவிட்டது. விரைவில் இந்த திரைப்படம் மீண்டும் தொடங்கலாமா என நம்ம தக்க சினிமா வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில், இயக்குனர் […]
தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள். தற்போது தமிழ் சினிமாவில் “தி லெஜண்ட்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தினை இயக்குனர்கள் ஜெரி & ஜெடி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளார்கள். இவர்கள் ஏற்கனவே அஜித்தை வைத்து உல்லாசம் என்ற படத்தை இயக்கி இருந்தார்கள். இந்த படத்தை சரவண அருளே தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்து வெளியான பாடல்கள், மற்றும் டிரைலர்கள் ரசிகர்களுக்கு மத்தியில் […]