தி நகர், புரசைவாக்கம், போரூர், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்களில் நடந்த சோதனை நிறைவு பெற்றது. சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்ததாக வருமானவரித் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் கடைகளில் கடந்த புதன்கிழமை காலை 8.30 மணி முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் […]
சரவணன் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர். இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்காக ரூ.10 கோடி செலவில் மிக பிரமாண்டமாக அரண்மனை அமைத்து உள்ளனர். சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தனது சொந்த நிறுவன விளம்பரகளில் நடித்து வந்தார். தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மாடல் அழகி கீத்திகா திவாரி நடித்து வருகிறார் . இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர். பிரபு, நாசர், விவேக், மயில்சாமி, ஆகியோர் முக்கிய […]