கமல்ஹாசனுக்காக வழிவிட்ட நம்ம அண்ணாச்சி.! இல்லைனா என்னாகி இருக்குமோ.?!
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு, படத்தின் ட்ரெய்லர் & இசை வெளியீட்டு விழா வரும் 15-ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. […]