தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா, இளவேனில் உள்ளிட்ட 25 வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கபடுகிறது. 2022-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் விருதுகளை வழங்கி வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி மர்மு. தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா, இளவேனில் உள்ளிட்ட 25 வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கபடுகிறது. வாழ்நாள் சாதனையாளராக தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருதை வழங்கினார் […]