டோக்கியோ ஒலிம்பிக்கின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சரத் கமல்,சீன வீரர் லா மாங்கிடம் தோல்வியுற்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் சரத் கமல்,போர்ச்சுகீசிய வீரர் டியாகோ அப்பலோனியாவை 2-11, 11-8, 11-5, 9-11, 11-6, 11-9 (2-11, 11-8, 11-5, 9-11, 11-6, 11-9) என்ற செட் கணக்கில் தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்து இந்தியாவின் இரண்டாவது வீரர் என்கிற […]