Tag: sarasvathi

தேசிய நல்லாசிரியர் விருதிற்காக தேர்வு செய்யப்பட்ட 2 தமிழக ஆசிரியர்கள்.!

தேசிய நல்லாசிரியர் விருதிற்காக தேசிய அளவில் 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு விருது வழங்கப்படவுள்ளது. ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக பல நற்பணிகளை செய்தவர் ராதாகிருஷ்ணன். அவரது பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் அந்த தினத்தன்று ஆசிரியர் பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் தேசிய அளவில் இந்தாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் […]

Dileep 4 Min Read
Default Image