Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் முதன் முதலாக வாங்கிய சொத்து விலை பற்றிய விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கேப்டன் விஜயகாந்திற்கு இருக்கும் சொத்துமதிப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இருந்தாலும் அவர் முதன் முதலாக சம்பாதித்து முதல் முறை வங்கியை சொத்து எவ்வளவு அது எங்க வாங்கினார் என்று பலருக்கும் தெரியாது. அவர்களுக்காகவே விஜயகாந்த் முன்னணி நடிகராக இருந்தபோது முதன் முதலாக வாங்கிய சொத்தை பற்றி அவருடன் படங்களில் பணியாற்றிய சுப்புராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். […]
Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் கூட மக்களின் மனதில் நீங்காத இடத்தில் இருப்பார் என்றே கூறலாம். அவர் செய்த உதவிகளை பற்றி அவருடன் பயணித்த நபர்களும் அவருடன் படங்களில் நடித்த பிரபலங்களும் பெருமையாக பேசுவது உண்டு. அப்படி பலருடைய மனதில் இருந்து வரும் வார்த்தைகள் விஜயகாந்த் பலருக்கும் சாப்பாடு போட்டு உதவி செய்தது தான். பல பிரபலங்கள் இதனை பற்றி பேசியதை நாம் பார்த்திருப்போம் . read more- கமல் சாரை பார்த்தது கனவு […]