Tag: saranyathurai

கொரோனாவால் நிறுத்தப்பட பிரபலமான விஜய் டிவி தொடர்!

தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிரபலமான தொடர்தான் ஆயுத எழுத்து. இந்த தொடரில் நடித்த கதாநாயகி சரண்யா நெஞ்சம் மறப்பதில்லை என்னும் தொடர் மூலம் பிரபலமாகியவர். இவருக்காகவே இந்த சீரியலை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர். இந்நிலையில், கொரோனா பிரச்சனையால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் வீடுகளில் இருந்து வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இதனை தொடர்ந்து தற்போது இந்தப் […]

aayuthaeluthu 3 Min Read
Default Image